Thoothukudi | Smuggling | கிடைத்த ரகசிய தகவல் - சிக்கிய பெரும் பெரும் பண்டல்கள்
தூத்துக்குடி திரேஸ்புரத்தில், 2 ஆயிரத்து 835 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடல்வழியாக சட்ட விரோதமாக கடத்த முயன்ற போது, 81 பண்டல்களில் இருந்த பீடி இலைகள் சிக்கின. கடலோர காவல் படைக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.