ஜனவரியில் 'ஏகே 62' படப்பிடிப்பு தொடக்கம்? அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே 62'

Update: 2022-12-25 07:38 GMT

நடிகர் அஜித் குமார் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துணிவு' படத்தின் வெளியீட்டு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் 'ஏகே62' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்படிப்பு வருகிற ஜனவரியில் தொடங்கவுள்ளதாக, சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்