ஒண்ணுமில்லாமலான ஆதிபுருஷ்.."டிக்கெட் புக்கிங் மந்தம்.. சுமாரான வரவேற்பு" - திருப்பூர் சுப்பிரமணியன்

Update: 2023-06-16 16:57 GMT

பிரபாஸ்-ன் ஆதி புரூஷ் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 400, திரையரங்கங்களில் வெளியாகி உள்ளது. முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் விற்பனைக்கு திரையரங்கு மற்றும் ஆன்லைனில் வரவேற்பு சுமாராகத்தான் இருந்ததாகவும், இது எதிர்பார்த்ததுதான் என்றும் கூறியுள்ளார். இதன் பிறகு திரைப்படத்திற்கு வரும் விமர்சனத்தை பொறுத்து, அடுத்தடுத்த காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனை எப்படி இருக்கும் என்பதை கணித்து கூற முடியும் எனவும் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்