நடிகர் அஜித் தந்தை மறைவு.. கமல்ஹாசன் ட்விட்டரில் உருக்கம்

Update: 2023-03-24 13:06 GMT

நடிகர் அஜித் தந்தை சுப்ரமணியன் வயது மூப்பால் காலமான நிலையில், நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்