திடீரென இடிந்து விழுந்த சுவர்...மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் - பதைபதைக்கும் மீட்பு காட்சி

Update: 2022-11-29 10:46 GMT

வீட்டில் பாதாள சாக்கடை இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், வீட்டின் பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 2 தொழிலாளர்கள் படுகாயம்/விபத்தின் போது பாதாள குழியில் சிக்கிய இருவரையும் தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்