#BREAKING ||விமான போக்குவரத்து துறையின் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள் - அமெரிக்காவில் பரபரப்பு

Update: 2023-01-11 12:29 GMT

விமான போக்குவரத்து துறையின் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள் - அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்கா முழுவதும் விமானங்கள் அவசரமாக தரையிறக்கம்

விமான போக்குவரத்து துறையின் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் அனைத்து விமான சேவைகளும் பாதிப்பு

சர்வரை சரி செய்யும் பணிகளில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிரம்

அமெரிக்காவில் விமான சேவைகள் பாதிப்பு

Tags:    

மேலும் செய்திகள்