ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

Update: 2022-10-12 04:35 GMT

பாம்பன் பாலத்தில் ஆம்னி பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களை மீனவர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

Tags:    

மேலும் செய்திகள்