ஆஸி. எதிரான முதல் ஒருநாள் போட்டி - இந்தியா அபார வெற்றி

Update: 2023-03-17 15:26 GMT

முதல் ஒருநாள் - இந்தியா வெற்றி

ஆஸி. எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 39.5 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி


 


Tags:    

மேலும் செய்திகள்