Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.07.2025) | 6 PM Headlines | ThanthiTV
திருப்புவனத்தில், போலீஸ் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி...
பணி நியமனம் மற்றும் இலவச வீட்டுமனை ஆணைகளை வழங்கினார் அமைச்சர் பெரியகருப்பன்
திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து சென்னையில் நாளை நடைபெற இருந்த த.வெ.க போராட்டம் ஒத்திவைப்பு...
வருகிற 6ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு....
போலீஸ் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தல்...
திருப்புவனத்தில் போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் மீது புகார் அளித்த நிகிதா மீது மோசடி வழக்கு....
அரசு வேலை வாங்கித் தருவதாக 16 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கடந்த 2011ம் ஆண்டு வழக்குப்பதிவு....
தமிழக காவல்துறையில் உள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு...
திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த நிலையில், டிஜிபி நடவடிக்கை...

நாட்டையே உலுக்கிய திருப்புவனம் அஜித்குமார் மரண சம்பவம்...
செல்போனில் தொடர்பு கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி....