மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ - தீயில் கருகிய பொங்கல் வேட்டி, சேலைகள்

Update: 2023-01-09 02:08 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பொங்கலுக்கு வழங்கவிருந்த பல லட்சம் மதிப்பிலான வேட்டி சேலைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்