இலங்கையில் இருந்து விஜய்க்கு வந்த பதிலடி

Update: 2025-09-02 02:13 GMT

கச்சத்தீவை மக்களுக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்றும், எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் என்றும் இலங்கை ஜனாதிபதி "அனுர குமார திசாநாயக்க" தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்