JustIn | Ind Vs SA | 549 ரன்கள்.. இதுவரை இல்லாத இலக்கு.. என்ன செய்ய போகிறது இந்திய அணி..?
கவுகாத்தி டெஸ்ட் - இந்தியாவுக்கு 549 ரன்கள் இலக்கு/இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி/2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 260 ரன்கள் எடுத்து டிக்ளேர்/2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்தியாவுக்கு 549 ரன்கள் இலக்கு/2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது/இன்னும் ஒருநாளே உள்ள நிலையில், தோல்வியை தவிர்க்குமா இந்தியா?