அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018
பதிவு: ஜூலை 02, 2018, 10:50 PM
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018

* முதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.

* ஆகஸ்ட் மாதத்திற்கு 45.95 டிஎம்சி நீர் வழங்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி புள்ளி விவரங்களுடன் தகவல்.

* செப்டம்பர் மாதத்திற்கு 36.76 டிஎம்சி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தகவல்.

* மாடத்தை பார்த்தே பேசிய செல்லூர் ராஜூ காரணத்தை போட்டு உடைத்த துரைமுருகன்

* ஹஜ் மானியம் உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

* " ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகம்" -  உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம்