அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018

நடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

Update: 2018-06-29 17:33 GMT
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018

* நடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

* சென்னை மாவட்டத்துக்கு அடுத்த ஆண்டுக்குள், 20 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

* சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, இந்துசமய அறநிலையத்துறை முழு ஒத்துழைப்பு - சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

* வீட்டில் நண்டு விடும் நூதன போராட்டம் - அனைத்திற்கும் துணிந்து அரசியலுக்கு வந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் பதில் 
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை