(19.04.2019) ஒரு விரல் புரட்சி : தேர்தலில், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

அரசியல் கட்சியாக உருவாகிறது அமமுக....

Update: 2019-04-19 18:43 GMT
(19.04.2019) ஒரு விரல் புரட்சி :

* வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீவிர கண்காணிப்பு. - சத்ய பிரதா சாஹூ  

* சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் - ரஜினி அதிரடி

* அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக, திமுக தேர்தல் பணிகளை தொடங்கியது

* 38 நாடாளுமன்ற தொகுதி மொத்த வாக்குப்பதிவு - 71.87%

* சட்டமன்ற இடைத்தேர்தல் மொத்த வாக்குப்பதிவு - 75.57%
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை