(17/01/2021) ஆயுத எழுத்து - எம்.ஜி.ஆர் உரிமைக்குரல் : ஓட்டு யாருக்கு ?

சிறப்பு விருந்தினர்கள் - அன்வர் ராஜா-அதிமுக || நாராயணன்-பாஜக || கேபிள் சங்கர்-ம.நீ.ம || பிஸ்மி-மூத்த பத்திரிகையாளர்

Update: 2021-01-17 18:14 GMT
எம்.ஜி.ஆர் உரிமைக்குரல் : ஓட்டு யாருக்கு ? நாடெங்கும் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் ஆட்சி தொடர சபதம் ஏற்ற அதிமுக.... “மக்கள் மனதை ஆண்டவர் எம்.ஜி.ஆர்“ எம்.ஜி.ஆர் எண்ணம் ஈடேற பாடுபடுவதாக சொன்ன மோடி எம்.ஜி.ஆர் அஸ்திவாரத்தில் எனக்கும் பங்குண்டு - கமல்ஹாசன்
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை