(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...

சிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன்-பத்திரிகையாளர் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || கரு.நாகராஜன்-பாஜக || குறளார் கோபிநாத்-அதிமுக

Update: 2020-11-11 16:35 GMT
* வேல் யாத்திரைக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்

* அரசியல் யாத்திரை என அறிக்கை கொடுத்த காவல்துறை

* பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம் சாட்டும் பாஜக

* பாஜகவுடன் கருத்துவேறுபாடு இல்லை : ஜெயக்குமார்
Tags:    

மேலும் செய்திகள்