(05/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரை : ஆன்மிகமா ? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்களாக : நரேந்திரன், பா.ஜ.க/புகழேந்தி, அதிமுக/பாலாஜி, விசிக/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

Update: 2020-11-05 16:39 GMT
* நீதிமன்றம் சென்ற வேல் யாத்திரை

* அனுமதி மறுத்த  தமிழக அரசு

* கொரோனாவை சுட்டிக் காட்டி நடவடிக்கை 

* அடுத்த அறிவிப்பு வெளியாகும் என சொன்ன பா.ஜ.க

* முதல்வருக்கு நன்றி சொன்ன திருமாவளவன்  
Tags:    

மேலும் செய்திகள்