(07.06.2020)ஆயுத எழுத்து: உயிர் வாங்கும் வைரஸ் VS உபதேசம் சொல்லும் அரசு

சிறப்பு விருந்தினர்களாக: திருமாவளவன், விசிக // கோவை சத்யன், அதிமுக // சாந்தி, மருத்துவர் // மணவாளன், இயற்கை மருத்துவர்;

Update: 2020-06-07 17:05 GMT
* சென்னையில் ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு

* மேலும் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்த அரசு

* சுய ஒழுக்கமே உயிர்காக்கும் எனச்சொன்ன முதல்வர்

* வட சென்னையில் ஊரடங்கை கடுமைப்படுத்த திட்டம்

* இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறதா அரசு?

* சரமாரியாக குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள்
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை

(24-05-2022) ஏழரை

(23-05-2022) ஏழரை