(10/06/2019) ஆயுத எழுத்து : ஒற்றை தலைமை விவகாரம் : அதிமுகவில் அடுத்து என்ன ?

சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக// ஜவகர் அலி, அதிமுக ஆதரவு// கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி// ரமேஷ், பத்திரிகையாளர்

Update: 2019-06-10 17:37 GMT

* வலுக்கிறதா ஒற்றை தலைமை கோரிக்கை ?
* கருத்து சொல்ல தடை போட்ட அதிமுக தலைமை 
* ஓ.பி.எஸ்-ராஜன் செல்லப்பா மகன் சந்திப்பு
* மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவு என்ன ?
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை