(25/08/2018) ஆயுத எழுத்து : தமிழக அரசியலும் கூட்டணி கணக்கு வழக்குகளும் !
பதிவு: ஆகஸ்ட் 25, 2018, 10:25 PM
(25/08/2018) ஆயுத எழுத்து : தமிழக அரசியலும் கூட்டணி கணக்கு வழக்குகளும் !

சிறப்பு விருந்தினராக - மல்லை சத்யா , மதிமுக //குமரகுரு , பா.ஜ.க //ஜவகர் அலி , அதிமுக ஆதரவு

* பதவி விலகல் பற்றி பேசவில்லை என மறுக்கும் ஓபிஎஸ்
* மத்திய அரசிடம் பாதுகாப்பு கேட்ட அமைச்சர் செங்கோட்டையன்
* அரசியல் டிரென்டான "அமித்ஷா வருவாரா ? மாட்டாரா ?"
* பா.ஜ.க எதிரி கட்சியல்ல எனக்கூறும் திமுக