(28.07.2018) ஆயுத எழுத்து : கருணாநிதி : சாதனைகளும் தமிழக உரிமைகளும்
பதிவு: ஜூலை 28, 2018, 10:09 PM
(28.07.2018) ஆயுத எழுத்து - கருணாநிதி : சாதனைகளும் தமிழக உரிமைகளும்

சிறப்பு விருந்தினராக - நக்கீரன் கோபால், பத்திரிகையாளர்//பழ.கருப்பையா, திமுக//கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக//ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.எம்

* திமுக தலைவராக 50 ஆண்டை தொட்ட கருணாநிதி
* முதல்வராய் தமிழக உரிமைகளை மீட்டெடுத்து சாதனை
* எழுத்தால் திரையுலகை கட்டிப்போட்ட தீரர்
* விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட பத்திரிகையாளர்