ஆயுத எழுத்து 17.07.2018 - வருமான வரிச்சோதனையும் அரசியல் விளைவுகளும்
பதிவு: ஜூலை 17, 2018, 10:05 PM
ஆயுத எழுத்து 17.07.2018 - வருமான வரிச்சோதனையும் அரசியல் விளைவுகளும்

சிறப்பு விருந்தினராக : ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ

*அரசு ஒப்பந்தகாரர் வீடுகளில் தொடரும் வருமான வரிச்சோதனை
*லோக் ஆயுக்தாவை மேற்கோள்காட்டி முதலமைச்சரை சாடிய ஸ்டாலின்
*அறிவியல் பூர்வமாக ஊழல் செய்பவர்கள் என ஜெயகுமார் பதிலடி
*தொடர் சோதனைகளுக்கு அரசியல் காரணமா ?