ஆயுத எழுத்து - 03.07.2018 - காவல்துறை மீது தொடர் தாக்குதல் : நிறுத்த என்ன வழி ?
பதிவு: ஜூலை 03, 2018, 10:42 PM
ஆயுத எழுத்து - 03.07.2018 
காவல்துறை மீது தொடர் தாக்குதல் : நிறுத்த என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் கருணாநிதி, காவல்துறை(ஓய்வு),  புகழேந்தி, வழக்கறிஞர்,பாலு, வழக்கறிஞர், தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை..நேரடி விவாத நிகழ்ச்சி..

*கொலை, தாக்குதலுக்கு உள்ளாகும் காவல்துறையினர்
* குற்றவாளிகளும், குற்றங்களின் அதிகரிப்பும் காரணமா ?
* ஆள் பற்றாக்குறை, வேலைப்பளுவுக்கு தீர்வு என்ன ?
* ஊழல்துறை என்ற சமூக பார்வை ஏற்புடையதா ?