ஆயுத எழுத்து - 28.06.2018 - தாமதமாகும் உள்ளாட்சி தேர்தல் : விளைவு என்ன?
பதிவு: ஜூன் 28, 2018, 10:28 PM
ஆயுத எழுத்து - 28.06.2018 - தாமதமாகும் உள்ளாட்சி தேர்தல் : விளைவு என்ன?

சிறப்பு விருந்தினராக - சுதர்சன், அரசியல் ஆய்வாளர் // கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // துரை கருணா, பத்திரிகையாளர்... இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி 

* நீட்டிக்கப்பட்ட உள்ளாட்சி அலுவலர் பதவிக்காலம்
* மக்கள் அல்லல்படுவதாக சாடும் கட்சிகள்
* மத்திய அரசின் நிதியை பெறவில்லை என புகார்
* வார்டு வரையறை செய்யவே அவகாசம் - அரசு