நீங்கள் தேடியது "Farmers Income"

ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...
9 May 2019 8:51 PM GMT

ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...

தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கோடை காலத்தில் ஊடுபயிராக, சோளம் மற்றும் வெள்ளரிக்காயை பயிரிட்டு விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

சிறு விவசாயிகளுக்கான வருமான ஆதரவு திட்டம் : விண்ணப்ப படிவங்கள் வெளியீடு ...
9 Feb 2019 8:16 PM GMT

சிறு விவசாயிகளுக்கான வருமான ஆதரவு திட்டம் : விண்ணப்ப படிவங்கள் வெளியீடு ...

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வருமான ஆதரவு திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஆயுத எழுத்து - 28.06.2018 - தாமதமாகும் உள்ளாட்சி தேர்தல் : விளைவு என்ன?
28 Jun 2018 4:58 PM GMT

ஆயுத எழுத்து - 28.06.2018 - தாமதமாகும் உள்ளாட்சி தேர்தல் : விளைவு என்ன?

சிறப்பு விருந்தினராக - சுதர்சன், அரசியல் ஆய்வாளர் // கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // துரை கருணா, பத்திரிகையாளர்... இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி

ஆயுத எழுத்து - 20.06.2018 விவசாயி வருமானம் இரட்டிப்பு : மோடி வாக்குறுதி சாத்தியமா ?
20 Jun 2018 5:08 PM GMT

ஆயுத எழுத்து - 20.06.2018 விவசாயி வருமானம் இரட்டிப்பு : மோடி வாக்குறுதி சாத்தியமா ?

சிறப்பு விருந்தினர்கள் முருகன்,ஐஏஎஸ் அதிகாரி(ஓய்வு), குமரகுரு, பா.ஜ.க, ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ், பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம்..

2022-க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - விவசாயிகள் மத்தியில் பிரதமர் மோடி உறுதி
20 Jun 2018 8:24 AM GMT

2022-க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - விவசாயிகள் மத்தியில் பிரதமர் மோடி உறுதி

2022-ஆம் ஆண்டுக்குள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.