ஆயுத எழுத்து - (11.06.2018) மத்திய அரசில் ஆர்.எஸ்.எஸ்-ஐ நுழைக்க முயற்சியா?
பதிவு: ஜூன் 11, 2018, 10:45 PM
ஆயுத எழுத்து - (11.06.2018) மத்திய அரசில் ஆர்.எஸ்.எஸ்-ஐ நுழைக்க முயற்சியா?

பெட்ரோல் டீசல் விலையை சாடிய சிதம்பரம்

ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வலியுறுத்தல்

இணை செயலர் பதவிக்கு தனிநபர் நியமனம்

ஆர்.எஸ்.எஸ்-ஐ கொண்டுவர முயற்சி என குற்றச்சாட்டு

சிறப்பு விருந்தினர்கள் : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்..//வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க..//பிரகாஷ், சாமானியர்..//ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்