"சென்னை - இது நம்ம ஏரியா" - 22.08.2018
பதிவு: ஆகஸ்ட் 22, 2018, 09:37 PM
"சென்னை - இது நம்ம ஏரியா"  - 22.08.2018 

கூவம் நதிக்கரையில் முளைவிட்ட நகரம்... அடைக்கலம் கொடுத்து அரவணைக்கும் தாய்... வாழ வைக்கும் சென்னையின் ஆதியும், மீதியும்..."சென்னை - இது நம்ம ஏரியா"