இரண்டாக உடைந்த அணைகள்... கடலுக்குள் புதைந்து போன மக்கள் - பேரழிவின் கோரப்பிடி - கழுகு பார்வை காட்சிகள்

Update: 2023-09-18 05:49 GMT

லிபியாவின் டேர்னாவில் தொடர் கனமழையால் இரண்டு அணைகள் உடைந்து நகரையே கடலுக்குள் இழுத்து சென்ற நிலையில் அதன் பாதிப்புகள் குறித்த கழுகு பார்வை காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்