#Breaking || உக்ரைன் ராணுவதளத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் முறியடிப்பு

#Breaking || உக்ரைன் ராணுவதளத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் முறியடிப்பு

Update: 2022-02-26 03:32 GMT
#Breaking || உக்ரைன் ராணுவதளத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் முறியடிப்பு

தலைநகர் கீவ்வில் உள்ள ராணுவதளம் மீதான தாக்குதல் முறியடிப்பு

உக்ரைன் ராணுவம் தகவல்

"கீவ்வில் உள்ள உக்ரைன் தளத்தின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியது"

ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் ராணுவம் தகவல் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போர் இன்று 3வது நாளாக தொடர்கிறது

கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் சண்டை நடந்து வருகிறது

ரஷ்ய படைகள் - உக்ரைன் ராணுவம் இடையே கடும் சண்டை

கீவ்வின் மேற்கு மாவட்டங்களில் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச்சூடுகளால் பலத்த சத்தம்

Tags:    

மேலும் செய்திகள்