கனடா ஃப்ரீ-ஸ்டைல் பனிச்சறுக்குப் போட்டி

கனடாவில் நடைபெற்ற ஃப்ரீ-ஸ்டைல் பனிச்சறுக்குப் போட்டியில் வீரர், வீராங்கனைகள் சாகசம் நிகழ்த்தினர்

Update: 2022-01-08 09:32 GMT
கனடாவில் நடைபெற்ற ஃப்ரீ-ஸ்டைல் பனிச்சறுக்குப் போட்டியில் வீரர், வீராங்கனைகள் சாகசம் நிகழ்த்தினர். கியூபெக் நகரில் கடுங்குளிருக்கு மத்தியில் ஃப்ரீ-ஸ்டைல் பனிச்சறுக்குப் போட்டி நடந்தது. இதில், ஆடவர் பிரிவில் கனடா வீரர் மைக்கேல் கிங்ஸ்பரி 86 புள்ளி 24 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மகளிர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த 17 வயது இளம் வீராங்கனை ஆன்ரி கவாமுரா (Anri Kawamura) வெற்றி பெற்று அசத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்