பிரமாண்ட விமானப்படை கண்காட்சி - வானில் மாயாஜாலம் காட்டிய விமானங்கள்

சீனாவில் பிரமாண்ட விமான கண்காட்சி நடைபெற்றது.;

Update: 2021-09-28 11:11 GMT
சீனாவில் பிரமாண்ட விமான கண்காட்சி நடைபெற்றது. சூஹை நகரில் நடந்த இந்த கண்காட்சியில், அந்நாட்டு ராணுவத்திற்கு சொந்தமான விமானங்கள் பங்கேற்றன. வானில் வண்ண பொடிகளை தூவிக்கொண்டு, லாவகமாக பறந்து மாயாஜாலம் காட்டிய விமான‌ங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
Tags:    

மேலும் செய்திகள்