அமெரிக்கா : அணையின் விளிம்பில் சிக்கிய படகு மீட்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அணை ஒன்றின் விளிம்பில் சிக்கித்தவித்த படகு பயணிகளுடன் மீட்கப்பட்டது.;

Update: 2021-06-13 02:20 GMT
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அணை ஒன்றின் விளிம்பில் சிக்கித்தவித்த படகு பயணிகளுடன் மீட்கப்பட்டது. ஆஸ்டின் எனுமிடத்தில், உள்ள அணையில் படகில் சென்ன சுற்றுலா பயணிகள் அணையின் அபாயகரமான விளிம்பில் சிக்கிக் கொண்டனர். நீரோட்டத்தை எதிர்த்து படகை செலுத்த முடியாததால் பல அடி ஆழத்தில் விழும் அபாய நிலையில் படகு நின்றது. அபாயகரமான நிலையிலிருந்த படகை மீட்புக்குழுவினர் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர். 



Tags:    

மேலும் செய்திகள்