வடகொரியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை - கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது

வடகொரியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை - கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது;

Update: 2021-04-12 11:10 GMT
வடகொரியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை - கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது 

வடகொரியா முதல்முறையாக நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை பரிசோதிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 3,000 டன் எடையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கியுள்ளதாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை விரைவில் சோதிக்க வடகொரியா தயாராகி வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்