செயற்கை கையால் வயலின் வாசிக்கும் பெண்
ஜப்பானில் மாற்றுத்திறனாளி பெண் வயலின் வாசிக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.;
ஜப்பானில் மாற்றுத்திறனாளி பெண் வயலின் வாசிக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஜப்பானில் சாலை விபத்தில் ஒரு கையை இழந்த பெண் செயற்கை கையின் உதவியுடன் வயலின் வாசித்து வருகிறார். இந்த காட்சி இணையதளத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.