காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை - நிறவெறிக்கு எதிராக வைரமுத்துவின் பாடல்...

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் நிறவெறி கொண்ட காவலரால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர் போராட்டமாக வெடித்துள்ளது.;

Update: 2020-06-11 03:33 GMT
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் நிறவெறி கொண்ட காவலரால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர் போராட்டமாக வெடித்துள்ளது. அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், நிறவெறிக்கு எதிராகவும் கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது... 
Tags:    

மேலும் செய்திகள்