தன்னை தனிமைப்படுத்தி கொண்ட இவாங்கா டிரம்ப்

ஆஸ்திரேலிய அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் தம்மை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.;

Update: 2020-03-14 13:59 GMT
ஆஸ்திரேலிய அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் தம்மை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் பிட்டனுக்கு கொரோன இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் பிட்டன் உடன் இவாங்கா டிரம்ப், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனவே தம்மை தாமே அவர் தனிமைப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்