கொரோனாவுக்கு அஞ்சாத வட கொரியா, களைகட்டிய சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

கொரோனாவை பொருட்படுத்தாமல், வட கொரியாவில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் களை கட்டியது.

Update: 2020-03-08 19:12 GMT
கொரோனாவை பொருட்படுத்தாமல், வட கொரியாவில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் களை கட்டியது.  இதுவரை கொரோனா தாக்குதலுக்கு ஆளாகாத வட கொரியாவில் முகமூடி அணிந்தவாறு பூக்கள் மற்றும் அழகு சாதன பொருட்களை வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டினர். 
Tags:    

மேலும் செய்திகள்