"வொண்டர் வுமன்" படத்தின் 2ஆம் பாக டிரைலர் வெளியீடு

ஹாலிவுட்டில், 2017ஆம் ஆண்டு வெளியான பெண் சூப்பர் ஹீரோ திரைப்படமாக Wonder Women, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

Update: 2019-12-09 05:11 GMT
ஹாலிவுட்டில், 2017ஆம் ஆண்டு வெளியான பெண் சூப்பர் ஹீரோ திரைப்படமாக Wonder Women, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் 2ஆம் பாகமான, வொண்டர் வுமன் 1984 திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்