இந்தி பாடலை பாடிய ரஷ்ய ராணுவ அதிகாரிகள்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு ராணுவ அதிகாரிகள், ஹிந்தி பாடலை உற்சாகமாக பாடியுள்ளனர்.;

Update: 2019-11-30 09:25 GMT
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு ராணுவ அதிகாரிகள், ஹிந்தி பாடலை உற்சாகமாக பாடியுள்ளனர். தென் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின் போது பிரதானமாக ஒலிக்கப்படும் பாடல் இதுவாகும்.
Tags:    

மேலும் செய்திகள்