கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 149 பயணிகளை உயிருடன் மீட்ட இத்தாலி மீட்பு குழு

ஐஸ்லாந்து நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் இளம் பெண் மீட்கப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.;

Update: 2019-11-26 03:14 GMT
ஐஸ்லாந்து நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் இளம் பெண் மீட்கப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. லம்படுசா என்ற கடல் பரப்பில் 160க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இத்தாலியாவை சேர்ந்த மீட்பு குழுவினர் 13 பெண்கள் உள்பட 149 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். அதில் இளம்பெண் ஒருவரை மீட்டபோது மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் பதிவு செய்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்