அமெரிக்காவில் காட்டு தீ : அணைக்கும் பணி தீவிரம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மலைப்பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை, விமானம் மூலம் ரசாயனம் தூவி அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

Update: 2019-11-10 09:22 GMT
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மலைப்பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை, விமானம் மூலம் ரசாயனம் தூவி அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்