"சிரியா ​மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துங்கள்" - துருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சிரியா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என துருக்கி அதிபர் Tayyip Erdogan ஐ, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2019-10-15 05:04 GMT
சிரியா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என துருக்கி அதிபர் Tayyip Erdogan ஐ, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தி உள்ளார். வாஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்களிடம் பேசிய  துணை அதிபர் மைக் பென்ஸ் இதனை தெரிவித்துள்ளார். சிரியாவில் ஆக்கிரமிப்பு செய்ய துருக்கிக்கு ஒன்றும் அமெரிக்க பச்சை சிக்னல் காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்