கிறிஸ்துமஸ் சீசன் கொண்டாட்டம்: ஆதரவற்ற மக்களுக்கு விருந்து உபசாரம்

பொலிவியா நாட்டின் லா பஸ் என்ற பகுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் விழா நடைபெற்றது.

Update: 2018-12-29 11:19 GMT
பொலிவியா நாட்டின் லா பஸ் என்ற பகுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் விழா நடைபெற்றது. அங்குள்ள தேவாலயம் சார்பில், 'நல்ல சமாரியனின் பிரச்சாரம்' என்ற பெயரில் கடந்த 16 ஆண்டுகளாக இந்த சேவை நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள், ஆதரவற்ற முதியவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலருக்கு முடி வெட்டியும், உணவு உடை அணிவித்தும் மகிழ்ந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்