செல்போனை பார்த்து கொண்டே நடந்ததால் விபரீதம்

செல்போனை பார்த்து கொண்டே நடந்ததால் விபரீதம்

Update: 2018-10-20 15:20 GMT
சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் ரயில்வே நிலையத்தை கடக்க படிக்கட்டில்,  செல்போனை பார்த்து கொண்டே நடந்து சென்றவர்,  நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் . தற்போது நடக்க முடியாத நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்