சீனாவில் காண்போரை ஈர்க்கும் மிதக்கும் வெண்மேகங்கள்....

வெண்மேக கூட்டத்தின் கொள்ளை அழகு காண்போரை கவர்ந்துள்ளது.

Update: 2018-10-15 05:32 GMT
சீனாவில், சோங்கிங் மாகாணத்தில் உள்ள சூயிபோ மலை தொடரில் மலைகளுக்கு இடையே பஞ்சு பொதிகள் போல மேக கூட்டங்கள் காட்சியளிக்கின்றன. மிதக்கும் இந்த வெண்மேக கூட்டத்தின் கொள்ளை அழகு காண்போரை கவர்ந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்