விமானத்தில் கிகி சேலஞ்ச்...
பெண் விமானிகள் இருவர் விமானத்தில் கிகி சேலஞ்ச் நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.;
கார் உள்ளிட்ட வாகனங்களில் கிகி சேலஞ்சை பலரும் செய்த நிலையில், தற்போது பெண் விமானிகள் இருவர் விமானத்தில் கிகி சேலஞ்ச் நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.