சீனாவில் விளம்பர பலகை சரிந்து விபத்து : மூவர் பலி

சீனாவில் ஷாங்காய் நகரில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் விளம்பர பலகை ஒன்று திடீரென சரிந்து விழுந்தது.

Update: 2018-08-14 03:43 GMT
சீனாவில், ஷாங்காய் நகரில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் விளம்பர பலகை ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில்  3 பேர் உயிரிழந்தனர், 6 பேர் படுகாயமடைந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்