உலகம் முழுக்க பரவும் KIKI challenge விபரீதம்

உலகம் முழுக்க KIKI challenge என்ற பெயரில் ஒரு விபரீத முயற்சி பரவி வருகிறது.

Update: 2018-07-31 06:43 GMT
அதாவது,  ஓடும் காரில் இருந்து குதித்து, கனடா பாடகர் Drake ன் பாடல்களுக்கு ஆடுவது தான்  KIKI challenge ... இந்த விபரீத முயற்சியில் ஈடுபடும் பலர் கோர விபத்துகளில் சிக்குகிறார்கள்.. கார்களும் சேதமாகிறது.. இன்னொரு பக்கம் இதனால் திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது என்கிறார்கள்.  இம்முயற்சிக்கு சமூக நல ஆர்வலர்களும் போலீசாரும் கடும் எதிர்ப்பு  தெரிவித்து வரும் நிலையில் இந்த ஆபத்து விளையாட்டை கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்