கிரிக்கெட் போட்டியின் போது அரங்கேறிய-"காதல் காட்சி"..!

இந்தியா,இங்கிலாந்துக்கு இடையிலான நேற்றைய கிரிக்கெட் போட்டியின் போது இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார்.

Update: 2018-07-15 11:44 GMT
இந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான நேற்றைய கிரிக்கெட் போட்டியின் போது இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளைஞன் கேட்ட காட்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்